கிராமிய மகளுக்கு பாதுகாப்பான குழாய் மூலமான குடிநீரை வழங்கல்.
- சிறு நகரப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குழாய் மூலமான குடிநீரை வழங்கல்.
- தோட்டப்புற மக்களுக்கு பாதுகாப்பான குழாய் மூலமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கல்.
- பாதுகாப்பானசுகாதார வசதிகளை உறுதிப்படுத்தல்.
- கிராமிய நீர் வழங்கல் துறையினை திறன் விருத்தி செய்தல்.
- அடையாளம் காணப்பட்ட கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை புனரமைப்பு செய்தல்.
- திட்ட பிரதேசங்களில் கழிவு நீர் சுத்தீகரிப்பு நிலையங்களை நிர்மாணித்தல்.
சுகாதார மேம்பாடு, பாதுகாப்பற்ற நீரை பருகுவதன்மூலம்ஏற்படும் செலவைக் குறைத்தல், நீர்சேகரிக்கும் நேரத்தை மீதப்படுத்தல், சூழல் மாசடைவைக் குறைத்தல் மற்றும் நீர் வளளத்தை பாதுகாத்தல் போன்றநடவடிக்கைகளின் மூலமாக மக்களின் வாழ்க்கைதரத்தினை உயர்த்துவதே இத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.