Tel: +94 112 890 943 | Email: info@wassip.lk

திட்டப் பயனாளிகள்

மதிப்பீட்டின்படி திட்டத்தின் முடிவில்426,000 பேர்(ஏறத்தாழ107,000குடும்பங்கள்) பாதுகாப்பான நீர் வழங்கல் மூலம் நேரேடியகப் பயனடைவர். இவற்றுள், ஏறத்தாழ26,300குடும்பங்கள் நகரங்களிலும், 15,800 குடும்பங்கள் தோட்டப் பகுதிகளிலும் எஞ்சிய 64,900 குடும்பங்கள் கிராமங்களிலும் பயனடைவர்.

சுகாதாரத் திட்டத்தின் மூலம் சுமார்43,000வீடுகளுக்கான கழிவறைகள் நிர்மானிப்பதன்ஊடாக கிராமங்கள் மற்றும் தோட்டப் பகுதிகள் பயனடையும். வீட்டு சுற்ற்றுப் புறத்திலே காணப்படும் மலக்குழிகளை வழக்கமாகக் கொண்ட சிறு நகரங்களில் மலக்கழிவு முகாமைத்துவம் என்பது ஒரு பிரச்சினையாகும். தெரிவு செய்யப்பட்ட ஏழு மாவட்டங்களிலும் சிறந்த முகாமைதுவத்தோடு கழிவு நீர் அகற்றல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு இத் திட்டம் நிதியுதவி வழங்கும்.

முகப்புத்தகத்தில் தொடர்பு கொள்ள