Tel: +94 112 890 943 | Email: info@wassip.lk

கூறு 3 -துறை சார் தொழில் நுட்ப்ப உதவி

இத்திட்டத்தின் துறை சார் திறன் விருத்திற்கு தொழில்நுட்ப உதவியினை வழங்குவதை இக் கூறு நோக்காக கொண்டுள்ளது .

 

  1. நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதி துறை சார்ந்த நிகழ்ச்சி திட்டம்
  2. நாட்ப்பட்ட சிறுநீரக நோய்க்கான தேசிய ரீதியிலான நிகழ்ச்சி திட்டத்தையும் உபாயங்களையும் தயார்ப்படுத்தல் .
  3. நீர் வழங்கல் மற்றும் சுகாதார துறை சார்பான அபிவிருத்தியில் பங்கு கொள்வதினூடாக துறை சார் மூலதனமாக இலங்கை அரசாங்கத்திற்கு இத்திட்டம் காணப்படும் .
  4. நாட்ப்பட்ட சிறுநீரக நோய் தொடர்பான அச்சுறுத்தலை குறைப்பதற்கான செயற்த்திட்டங்களை மேற்கொள்ளல் , நீரின் தரம் தொடர்பான நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொள்ளல் , மாவட்ட ரீதியில் நில நீரினது தரத்தை இனங்காணல் , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏனைய நிறுவனங்களோடு இணைந்து நாட்ப்பட்ட சிறுநீரக நோய்க்கான ஒரு முழுமையான நீர் விநியோக திட்டம் தொடர்பான தேசிய உபாயத்தை தயார் செய்தல் .