Tel: +94 112 890 943 | Email: info@wassip.lk

கூறு - திட்ட முகாமைத்துவதிற்கான ஆதரவு

இக் கூறானது திட்ட நடைமுறைபடுத்தலின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்திற்கு நிதியளிக்கின்றது ..

  1. திட்ட முகாமைத்துவ பிரிவு , மாவட்ட உதவி அலகு மற்றும் பிரதேச அமுலாக்க பிரிவு என்பவற்றை ஸ்தாபித்தல்
  2. நடைமுறைபடுத்தப்படும் போதிலான செலவுகள் அதிகரித்தல்
  • திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல்
  1. பாதுகாப்பு கண்காணிப்பு (சுற்றுச்சூழல் மற்றும் சமூக முகாமைத்துவம்)
  2. முகாமைத்துவ தகவல் / கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மற்றும் கையேடுகள் மற்றும் வழிகாட்டிகளை மேம்படுத்தல்