420,000 பயானாளர்களை கொண்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டமானது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குழாய் நீர் வசதியை பெற்றுகொள்ளவதை அதிகரிப்பதோடு சுகாதார மேம்பாட்டையும் வழங்குகிறது ,இத்திட்டத்தோடு தொடர்புடைய நிறுவனங்களின் திறனை வலுப்படுதுவதோடு , இலங்கையில் தற்போது 44% ஆக காணப்படும் ....
1. நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதி உட்கட்டமைப்பு.
2. நிறுவன ரீதியான திறன் விருத்தி .
3. துறை சார் தொழில் நுட்ப்ப உதவி .
4. திட்ட முகாமைத்துவதிற்கான ஆதரவு
அனைத்து பிரஜைகளுக்கும் 2020 க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு , குறிப்பிட்ட நிபந்தனையின் மீது சேவையின் தரத்தினை அதிகரித்தல்.
(45% மாக காணப்படும் குழாய் மூலமான நீரின் சதவிகிதத்தினை 60% (3 மில்லியன்)உயர்த்துவதோடு , சுத்திகரிப்பு முறையின் பரம்பலை மும்மடங்காக 7% அதிகரித்தல்