Badulla Nagadeepa Water Supply Scheme

Inception & Progress review meeting at Ministry of City Planning and Water Supply
February 17, 2017
Ground breaking Ceremony of Anhettigama RWSS
March 28, 2017

Badulla Nagadeepa Water Supply Scheme

බදුල්ල, නාගදීප ජල ව්‍යාපෘතිය | பதுளை, நாகதீப குடிநீர் திட்டம்
——————————————————

අතිගරු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මැතිදුන්ගේ හා ගරු අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රසිංහ මැතිදුන්ගේ මග පෙන්වීම මත ග්‍රාමීය ජල සම්පාදන සහ ග්‍රාමීය ජනතා සනීපාරක්ෂාව වැඩි දියුණු කිරිමේ වැඩසටහන යටතේ නාගදීප ග්‍රාමීය ජලසම්පාදන ව්‍යාපෘතියේ සමාරම්භය ශ්‍රි ලංකා මුස්ලිම් කොංග්‍රස් නායක අමාත්‍ය රවුෆ් හකීම් මැතිදුන්ගේ ප්‍රධානත්වයෙන් අද සිදු විය.

මෙම ව්‍යාපෘතිය මගින් බදුල්ල දිස්ත්‍රිකයේ නාගදීප,හාරිස්ගොඩ,පට්ටියාගෙදර,මහපිටිය,බක්නදගොල්ල,යන ප්‍රදේශන්හී පවුල් 312 කට අධික ප්‍රමාණයකගේ පානීය ජල අවශ්‍යතාවයට විසදුම් සැපිරේ.

මෙහිදි පවුල් 56කට වැසිකිලි පහසුකම් නිර්මාණය කර ගැනිම සදහා අවශ්‍ය මූල්‍යාධාර අමාත්‍යතූමන් අතින් ලබා දුනි.

මේ අවස්තාව සදහා ගරු ප්‍රවාහන අමාත්‍ය නිමල් සිරිපාලද සිල්වා,රාජ්‍ය අමාත්‍ය ලක්ෂ්මන් සෙනවිරත්න,පලාත් සභා මන්ත්‍රි උපාලි සේනාරත්න මහතා ඇතූලු ප්‍රදේශයේ මහජන නියෝජිතයින් විශාල පිරිසක්ද ,ජල සම්පාදන මණ්ඩලයේ උසස් නිලධාරින් හා ප්‍රදේශයේ විශල පිරිසක්ද එක්ව සිට්යහ.

நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நாகதீப கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப்பணியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (22) ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் பதுளை மாவட்டம், நாகதீப கிராம சேவகர் பிரிவில் உள்ள ஹரிஸ்ஸகொட, நாகதீப, பட்டியகெதர, மஹபிட்டிய மற்றும் பக்கினிதன்துகொள்ள ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 312 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இந்நிகழ்வில் 56 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

அமைச்சர் நிமல் சறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்ன, மாகாணசபை உறுப்பினர் உபாலி சேனாரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள், பதுளை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் பீ. தாஜுதீன் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.